தந்தை மகனை குறி வைத்து அதிமுக வேட்பாளர் கடும் விமர்சனம்
தந்தை மகனை குறி வைத்து அதிமுக வேட்பாளர் கடும் விமர்சனம்
சிவகங்கை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்...
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரமும், அதிமுக சார்பில் சேவியர் தாசும் போட்டியிடுகின்றனர். சேவியர் தாஸ் சிவகங்கை நகரில் உள்ள 27 வார்டுகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... அப்போது தொகுதி பக்கமே எட்டிப் பார்க்காத ப.சிதம்பரம் பொய் சொல்லி மீண்டும் இம்முறை வந்து வாக்கு கேட்பார் என்று கடுமையாக விமர்சித்தார்... பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தற்போதைய சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ செந்தில்நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story