செந்தில் பாலாஜி இப்போது எங்கு இருக்கிறார்..?

x

உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனையின் பெயரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை கையெழுத்திட வேண்டி உள்ளதால் செந்தில் பாலாஜி சென்னையில் தங்கியுள்ளார். இன்று காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட்ட பின்னர், இரவு முதலமைச்சரையும் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே,

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக், சென்னையில் சந்தித்து நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்


Next Story

மேலும் செய்திகள்