#BREAKING || ஜூன் 4 - செந்தில் பாலாஜிக்கு வந்த புதிய உத்தரவு

x

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36வது முறையாக நீட்டிப்பு

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 4ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்


Next Story

மேலும் செய்திகள்