துணை முதலமைச்சர் பதவி விவகாரம் -செல்வப்பெருந்தகை சொன்ன தகவல்

x

துணை முதலமைச்சரை நியமிக்கும் விவகாரத்தில், திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு உரிமையும், அதிகாரமும் உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சராக செயல்பட உதயநிதிக்கு ஆளுமையும், தகுதியும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்