#JUSTIN || "மேடையில் நடந்தது இதுதான்.." - தந்தி டிவிக்கு செல்வப்பெருந்தகை சொன்ன தகவல்

x

"தோழமை கட்சிகளுடன் காங்கிரசுக்கு பிரச்சினை இல்லை"/சென்னை/"தோழமைக் கட்சிக்கும், எங்களுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை"/தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தந்தி டிவிக்கு பேட்டி/எவ்வளவு நாள் தான் சார்ந்தே இருப்பது என்று செல்வப்பெருந்தகை நேற்று பேசியது விவாதப் பொருளான நிலையில் விளக்கம்/எதிரியை வீழ்த்துவதே முக்கியம், தனியாக நிற்பேன், தனியாக தோற்பேன் என்றால் உங்கள் இஷ்டம் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலளித்திருந்தார்


Next Story

மேலும் செய்திகள்