கோபத்தில் சீமான் விட்ட வார்த்தை.. கூட்டத்திலிருந்து வந்த ஷாக் ரியாக்சன்
தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி போல செயல்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அன்னியூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், நீட் பற்றி பேச திமுகவிற்கும் காங்கிரஸ்க்கும் தகுதி இல்லை எனவும், நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் அதற்கு ஆதரவு கொடுத்தது திமுக எனவும் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினார்.
Next Story