திருமாவுக்கு ஆதரவாக ஒருமையில் பேசி பரபரப்பை கிளப்பிய சீமான்

x

திமுக சமூக நீதிக்கு எதிரான கட்சி என்றும், விசிகவிற்கு ஒரு பொதுத் தொகுதி கூட ஒதுக்காத திமுகதான் சமூக நீதியைக் காப்பாற்றுமா என்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசினார்...


Next Story

மேலும் செய்திகள்