உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி..? - ஒருமையில் ஆத்திரமாக பேசிய சீமான்

x

2 சீட்டு 3 சீட்டுக்காக மண்டியிடுவதை விட தனியாக நிற்பது மேல் என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழ்நாட்டில் துணை முதல்வர் ஆக வேறு ஆட்களே இல்லையா? எனக் கேள்வி எழுப்பினார். கருணாநிதி வீட்டிற்கு மட்டுமே துணை முதல்வர் பதவியா? எனவும் சீமான் விமர்சனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்