#BREAKING || தமிழகமே உற்றுநோக்கும் நேரத்தில் சீமான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு/மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு/மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தேர்தலில் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு தர வேண்டும் - சீமான்/////2/விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - நாதக வேட்பாளர் அறிவிப்பு..


Next Story

மேலும் செய்திகள்