அமைச்சரின் ரகசிய ஆய்வு... திடீரென கண்முன் நின்றதை பார்த்து அதிர்ந்த ஆசிரியர்கள்

x

அமைச்சரின் ரகசிய ஆய்வு... திடீரென கண்முன் நின்றதை பார்த்து அதிர்ந்த ஆசிரியர்கள்

நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்ட அரசு பள்ளிகளில் அடிக்கடி சாதிய மோதல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென ஆய்வு செய்தார். சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதிய மோதல்கள் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

அமைச்சரின் திடீர் ஆய்வு, சாதிய மோதல்களை தூண்டிவிடும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்