#BREAKING | சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு -சென்னை ஹைகோர்ட் அதிரடி
சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு -சென்னை ஹைகோர்ட் அதிரடி
கொடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டுமென, கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007ம் ஆண்டு நோட்டீஸ்
நோட்டீசை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் மேல்முறையீடு
கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தால் ஆய்வு செய்தால் தானே தெரிந்து கொள்ள முடியும் : அரசு தலைமை வழக்கறிஞர்
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே 2021ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னரே ஆய்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது : சசிகலா தரப்பில் வாதம்
ஆய்வின் போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அங்கிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது : நீதிபதிகள்
Next Story