'சனாதனம்'... அமைச்சர் சேகர்பாபு மீண்டும் விளக்கம்

x

சனாதனத்தை ஏற்றுக் கொண்டவர்களை எதிர்க்கவில்லை என்றும் அதில் உள்ள சில கோட்டுபாடுகளை திமுக எதிர்ப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். சேலம் கோட்டைமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரத்து 213 கோடி அளவிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்