"அறிக்கை வெளியிட தயாரா?".. ஈபிஎஸ்க்கு R.S.பாரதி கேள்வி

x

விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்த அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், அதிமுகவினர் யாரும் ஓட்டு போடக்கூடாது என அறிக்கை வெளியிடத் தயாரா என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்