"ரூ.2,700 கோடி வேஸ்ட்"டி.ஆர்.பாலு விமர்சனம்
ஜி 20 மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபத்தில் அமர கூட இடமின்றி தண்ணீர் நிரம்பி வழிந்ததாகவும், அம்மண்டபத்தை கட்ட திட்டமிட்டதை விட, 300 சதவீத நிதி அதிகமாக செலவிடப்பட்டதாகவும், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
Next Story