ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் எடுத்த முடிவு..
தி.மு.க அரசை கண்டித்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் உண்ணாவிரதம்
ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் போராட்டம்
முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்பு
2021 தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு
Next Story