ஊடகத்தில் வந்த TASMAC செய்தி - பார்த்ததும் அதிர்ச்சி - ராமதாஸ் வெளியிட்ட அதிரடி கண்டனம்
மது விற்பனை இலக்கை எட்டும் வகையில் மது விற்பனையை ஒவ்வொரு மாதமும் 5 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதவிக்காலம் முடிவதற்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்....
Next Story