அமைச்சர் வீட்டில் ரெய்டு.. திமுக வழக்கறிஞர் முக்கிய தகவல்

x

அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக திமுக பார்க்கிறது என திமுக மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் வழக்கறிஞர் சிவ. ஜெயராஜ் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்