ராகுல் தலைமேல் கத்தி... சுப்பிரமணிய சாமி வழக்கில்... ஹை-கோர்ட் அதிரடி உத்தரவு | Rahul Gandhi
ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக்கோரி சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார். இந்த விவகாரத்தில் பொது நலன் அடங்கியிருப்பதால், பொதுநல மனுக்களை விசாரிக்கும் அமர்வுக்கு, குறிப்பாக தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு செப்டம்பர் 26 ஆம் தேதி விசாரிக்கிறது என சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
Next Story