370 நீக்கப்பட்ட பின் ஜம்முவில் முதல் முறை... விரையும் ராகுல்

x

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்திற்கு செல்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் காஷ்மீர் செல்கிறார். நாளை மற்றும் நாளை மறுதினம் காஷ்மீரில் இருக்கும் இருவரும் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து நிர்வாகிகளோடு ஆலோசிக்கிறார்கள் என கட்சி பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்