#BREAKING || மவுனம் கலைத்த ராகுல் காந்தி | RAHUL GANDHI | CONGRESS

x

அமெரிக்காவில் நான் பேசிய கருத்து குறித்து பாஜக பொய்களை பரப்பி வருகிறது - எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விளக்கம்/நான் கூறியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா?, இந்தியா, வெளிநாட்டில் உள்ள சீக்கிய சகோதரர்களை பார்த்து நான் கேட்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி/ஒவ்வொரு இந்தியரும் அச்சமின்றி தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்றும் நாடாக இந்தியா இருக்க வேண்டாமா? - ராகுல் காந்தி/உண்மையை சகிக்க முடியாததால் என்னை மௌனமாக்க துடிக்கிறார்கள்- ராகுல் காந்தி/அமெரிக்காவில் இந்தியாவை பிளவுப்படுத்தும் கருத்துகளை ராகுல் காந்தி கூறியதாக பாஜக குற்றம்சாட்டும் நிலையில் விளக்கம்//கோப்புக்காட்சி/4/அமெரிக்க பேச்சு - ராகுல் காந்தி விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்