திமுக நிகழ்ச்சியில் அதிமுக பேனர்.. கடிந்துகொண்ட அமைச்சர் | DMK | ADMK | Pudukkottai

x

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிமுக பேனர் வைக்கப்பட்டதற்கு, அமைச்சரிடம் அதிமுகவினர் வருத்தம் தெரிவித்தனர். வெண்ணாவல்குடியில் நலத்திட்டங்களை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அங்கு அதிமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து திமுகவினரை மெய்யநாதன் கடிந்துகொண்டார். இதனையடுத்து, எதிர்பாராத விதமாக பேனர் வைக்கப்பட்டு விட்டதாகவும், சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் விழா மேடையில் அதிமுக பிரமுகர் பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்