புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் - ஆளுநரை பேச விடாமல் எதிர்கட்சியினர் அமளி
புதுச்சேரியில் 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்
மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என கண்டனம் தெரிவித்தனர். அப்போது உரையை அமைதியாக கேளுங்கள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பதில் அளிக்கிறேன் என ஆளுநர் தெரிவித்து மீண்டும் தனது உரையை வாசிக்க தொடங்கினார். தொடர்ந்து குறுகிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், அமளியில் ஈடுபட்டு பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Next Story