குடியரசு தலைவர் அனுப்பிய வாழ்த்து செய்தி
நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆசிரியர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
சமூகத்தின் மீதான பொறுப்புணர்வு, சிந்தனை திறன் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு போதிப்பது ஆசிரியர்களின் கடமை என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள படி, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாணவர்களுக்கு நவீன வழியில் கல்வி வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Next Story