பிரேமலதா பரபரப்பு அறிவிப்பு
மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை கண்டித்து வருகிற 25ஆம் தேதி அனைத்து மாவட்டங்களில் தே.மு.தி.க சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கிடைக்காததை கண்டித்தும், தமிழகத்திற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்தும் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Next Story