அமராவதி ஆற்றில் விஷ கழிவு.. ஆதாரத்துடன் கிளம்பிய மாஜி MLA -பரபரப்பான ஆட்சியர் அலுவலகம்
- அமராவதி ஆற்றில் தோல் தொழிற்சாலை கழிவு கலப்பதாக புகார்
- ஆட்சியரிடம் புகார் மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்
- புகைப்பட ஆதாரங்களுடன் மனு வழங்கினார்
- ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த பொதுமக்கள்
Next Story