#BREAKING || அரியணை யாருக்கு?... கடைசியில் மோடிக்கு ட்விஸ்ட் கொடுத்த நாயுடு, நிதிஷ் - மாறிய கேம்
பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது/மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை /ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது/அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடமளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது/2014க்குப் பிறகு மீண்டும் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது/மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி, பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளில் வெற்றி//5/என்டிஏ ஆலோசனை கூட்டம் தொடங்கியது
Next Story