பிரதமர் மோடியை வைத்துக்கொண்டே ரஷ்ய அதிபர் புதின் சொன்ன முக்கிய தகவல்

x

இந்தியா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவுதி, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது மாநாடு ரஷ்யாவின் காசான் நகரில் நடைபெறுகிறது... இந்நிலையில், மாநாடு நடைபெறும் காசான் எக்ஸ்போ மையத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்... தொடர்ந்து சீன அதிபர் ஜின்பிங்கும் அரங்கிற்கு வந்தார்... அங்கு ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடி, ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்... தொடர்ந்து

பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் உரையாடினர்... மாநாட்டில் பேசிய புதின், கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிக்சில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்...


Next Story

மேலும் செய்திகள்