விருது பெற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

x

நீர் சேமிப்பு மற்றும் இயற்கையை பாதுகாப்பது இந்திய கலாச்சார உணர்வின் ஒரு அங்கம் என பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலம் சூரத்தில் நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு என்ற விழாவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்துக் கொண்டார். மாநிலம் முழுவதும் 24 ஆயிரத்து 800 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் சமுதாய பங்களிப்போடு கட்டப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். நீர் பாதுகாப்பு என்பது ஒரு கொள்கை மட்டுமல்ல, இது ஒரு நடைமுறை எனவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்