ரஷ்யாவில் கால் வைத்ததும் - பிரதமர் மோடியை அசர வைத்த நடனம் | PMMODI

x

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவின் கசான் நகரை சென்றடைந்தார். 16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு, ரஷ்யா தலைமையில் நடைபெறுகிறது. இதற்காக கசான் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்பயணத்தின்போது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவார்என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்