பாஜகவுக்கு சாதகமான சர்வே முடிவு.."ஆனால் கள நிலவரமே வேற... பேரிடியை இறக்கும் தென்னிந்தியா"
கருத்துக்கணிப்புகள் அறிவியல் பூர்வமானவை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், சசிதரூர் இதனை கூறியுள்ளார். கடந்த ஆண்டில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் வெளியான கருத்து கணிப்பு முடிவுகள் தவறாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், களத்திற்கு சென்று மக்களை சந்தித்து வரும் காங்கிரஸ், களத்தில் உள்ள உண்மையை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக வெற்றி பெறாது என்றும் அதேபோல் கர்நாடகாவில் பாஜக தோல்வி அடையும் என்றும் சசிதரூர் கூறியுள்ளார்.
Next Story