"மோடியே கட்சி மாறிட்டாரு.. அண்ணாமலை அப்டேட் ஆகனும்".. அமைச்சர் பரபர பேச்சு

x

கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜரான போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்துகள் மதுரை மற்றும் கோவையில் இயக்கப்படும் என்றார். போக்குவரத்து ஊழியர்கள் ஊதியம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், மாணவர்கள் பாதுகாப்பாக பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். அப்போது வருங்காலத்தில், முதலமைச்சர் ஸ்டாலின், ஜெய் ஸ்ரீராம் என சொல்வார் என்ற அண்ணாமலைக்கு பதில் கொடுத்த அமைச்சர் சிவசங்கர், அண்ணாமலை அப்டேட் ஆகவில்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்