"பிரதமர் சொல்வது த*கொலைக்கு சமம்".. அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு

x

மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளலாம் என்று பிரதமர் சொல்வது த*கொலைக்கு

சமம் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்த விவகாரத்தில் கர்நாடகாவுடன் 38 முறை பேசியும்

சுமுகமான முடிவு எட்டப்படாத நிலையில் மத்திய அரசு

நடுவர் மன்றம் அமைத்ததாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்