#BREAKING || பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் மீது வழக்கு பதிவு

x

அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு. பிரதமர் மோடி குறித்து சர்ச்சை பேச்சு எதிரொலி. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சத்யா ரஞ்சன் ஸ்வைன் புகார். நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு.


Next Story

மேலும் செய்திகள்