நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்து மாணவர்களுடன் பயணம் செய்த பிரதமர் மோடி

x

பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, அகமதாபாத் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார்..

செக்டார்-1 ஸ்டேஷனில் இருந்து அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டத்தின் 20.8 கிலோ மீட்டர் நீள பாதையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மெட்ரோவில் பயணம் செய்ததோடு, சக பயணிகள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடியுடன் குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் மற்றும் குஜராத் முதல்வர் புபேந்திர பட்டேல் ஆகியோரும் பயணம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்