மோடிக்கு எதிராக வாயை விட்ட சசி தரூர்..நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..| PM Modi | Delhi
பெங்களூருவில் 2018இல் நடைபெற்ற இலக்கிய விழாவில்,
பிரதமர் மோடியை சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள்
என பேசியதாக சசி தரூருக்கு எதிராக பாஜக தலைவர் ராஜீவ்
பப்பர் அவதூர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ரத்து
செய்யக் கோரி சசி தரூர் தாக்கல் செய்த மனுவை டெல்லி
உயர்நீதிமன்ற நீதிபதி அனுப் குமார் மெந்திரத்தா விசாரித்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால
தடையை ரத்து செய்தத நீதிபதி, செப்டம்பர் 10ஆம் தேதி ஆஜராக சசி தரூருக்கு உத்தரவிட்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
Next Story