X தளத்தில் ராமதாஸ் போட்ட ட்வீட் | Ramadoss | Pmk | Tweet

x

சென்னையில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்திற்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எகஸ் தளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், இதற்கு வசதியாக நூற்றுக்கணக்கான தற்காலிக துப்புரவு பணியாளர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். 2021 தேர்தல் வாக்குறுதியாக, தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்வதாக தி.மு.க. உறுதியளித்திருந்த நிலையில், இது தி.மு.க.வின் இரட்டை வேடத்தை காட்டுவதாக


Next Story

மேலும் செய்திகள்