"ஒரே தொகுதியில் வட்டமிடும் 9 அமைச்சர்கள்" - பாமக பரபரப்பு புகார்
இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து 9 அமைச்சர்களை வெளியேற்ற வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பா.ம.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story