அன்புமணி ராமதாஸ் போட்ட ட்வீட் | ANBUMANI RAMADOSS | TWEET | PMK
போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்று
மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் குடும்பத்தில் ஒருவனாக, தந்தையாக வேண்டுகோள் விடுப்பதாக
முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதை சுட்டிக் காட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, எந்த தந்தையாவது மகன்கள் குடிக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் தந்தையாக திகழ வேண்டிய நீங்கள், எல்லா பாதைகளிலும், கஞ்சாவில் தொடங்கி எல்லா போதைப் பொருட்களும் விற்கப்படுவதை வேடிக்கைப் பார்ப்பது நியாயமா என கேட்டுள்ளார். மதுக்கடைகளை உடனடியாக மூடுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.
Next Story