பிரதமர் மோடியுடன், கர்நாடக முதல்வர் சந்திப்பு - பின்னணி என்ன?

x

கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியில் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்