``உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து... அஞ்சும் நிலை..'' - கொந்தளித்த ஓபிஎஸ் | OPS

x

கொலைக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். உரிய தண்டனையை பெற்றுத்தரவும், காவல்துறையினரை கண்டு ரவுடிகள் அஞ்சும் நிலையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதேநிலை நீடித்தால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி குன்றி, பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்....


Next Story

மேலும் செய்திகள்