"காங். தொகுதிகளின் எண்ணிக்கை.." - எம்.பி. கார்த்திக் சிதம்பரம் சொன்ன தகவல்

x

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க‌க்கூடாது என சோனியா காந்தியிடம் வலியுறுத்தியதாக, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்