"ஆளுநரை மிரட்டி ஒன்றும் செய்ய முடியாது" எல். முருகன் பரபரப்பு பேச்சு

x
  • எல். முருகன், மத்திய இணை அமைச்சர்
  • "ஆளுநர் அரசமைப்பு சட்டத்தின் உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்"
  • "மசோதாக்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போடுபவர் அல்ல"
  • "ஆளுநர் கேள்வி கேட்டால் மாற்ற வேண்டுமா?"
  • "ஆளுநரை மிரட்டி ஒன்றும் செய்ய முடியாது... அவருக்கென அதிகாரம் உள்ளது"

Next Story

மேலும் செய்திகள்