"பிரதமர் மோடி ஏதேனும் தீங்கு செய்துள்ளாரா?" - பாஜக வேட்பாளர் கேள்வி
வட சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெரம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கிய அவருக்கு, ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, திறந்தவெளி பிரசார வாகனத்தில் வலம் வந்து அவர், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்...
Next Story