நெடுஞ்சாலையில் தமிழ்நாடு நம்பர் 1 - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி | Nitin Gadkari

x

தஞ்சாவூர், விக்கிரவாண்டி இடையே அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கும்பகோணம் பகுதியில் இன்று ஆய்வு செய்தார். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் 451 வரை திட்டங்கள் மூலம், 9 ஆயிரத்து 300 கிலீ மீட்டர் துாரத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் செல்வில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் மூன்று பசுமை வழிசாலைகள், 187 கிலோ மீட்டர் நீளத்தில், 10


Next Story

மேலும் செய்திகள்