தமிழக அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை | nirmala sitharaman
நடப்பு நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் எதிர்பார்ப்புகள் மற்றும் அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக இன்று அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற் கொள்கிறார். அதனைத் தொடர்ந்து இன்று மதியம் நடைபெற உள்ள 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்திலிருந்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் உள்ளிடோர் இந்த கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.
Next Story