நிதியமைச்சராக அலுவலகம் வந்த நிர்மலா சீதாராமனுக்கு - சர்ப்ரைஸ் கொடுத்த அதிகாரிகள்

x

மத்திய நிதி அமைச்சராக முறைப்படி தனது அலுவலகத்தில் இன்று நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இரண்டாவது முறையாக நிதியமைச்சராக பதவி ஏற்று கொண்ட நிர்மலா சீதாராமனுக்கு நிதி அமைச்ச அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஜூலை 22இல் 2024-25

நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது

குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்