23 ஆண்டு மர்மம் நேற்று அம்பலம்.. பாலியல் ரீதியாக சிறுவன் சீரழிப்பு? - உள்ளே புதைக்கப்பட்ட 30 பிணம்
நீலகிரியில் மனநல காப்பகம் என்ற பெயரில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக அனுமதி பெறாமல் இயங்கி வந்தது வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நிலையில் நிர்வாகி மீதான பாலியல் புகாரும் பலரையும் அதிர வைத்திருக்கிறது... இதன் பின்னணியில் நடந்ததை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
Next Story