"நீட் விவகாரம்.." அவையில் கொந்தளித்த முதல்வர் | MK Stalin | TN Assembly | NEET | Thanthitv
நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு, ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமெனவும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Next Story