மத்திய அரசு கேட்ட கேள்வி..மொத்தமாக பதில் சொன்ன தமிழக அரசு - உறுதியாக பேசிய அமைச்சர்

x

நீட் விவகாரத்தில் மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள பதில்களால், தமிழகத்துக்கு நீட் விலக்கு தர வேண்டிய சூழல் நிச்சயம் ஏற்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்