மிக விரைவில் ஆட்சி கவிழ்ந்துவிடும் -நாராயணசாமி பரபரப்பு கருத்து.. | Parliament | ThanthiTV

x

மத்தியில் பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது, விரைவில் கலைந்துவிடும் என்ற புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மோடியை கூட்டணிக் கட்சியினரே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்